பயனர்:ஆர்.எம்.நௌஷாத்/மணல்தொட்டி

௦௦-- ~வல்லமை தாராயோ.. (2000) ~வெள்ளிவிரல்| (2011) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகள்

௦௦-- ~நட்டுமை| (2009) ‘கொல்வதெழுதுதல்90’ (2௦13)—ஆகிய இரு நாவல்கள்

௦௦-- தமிழ்நாடு ~காலச்சுவடு|  இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில்  ~நட்டுமை| நாவலுக்கு முதற் பரிசு

௦௦-- அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு நாவல் போட்டியில்‘வக்காத்துக் குளம்’ நாவலுக்கு மூன்றாம் பரிசு

௦௦-- ‘கொல்வதெழுதுதல்90’ நாவல் தமிழக அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான ஆணை பெற்றது.

௦௦-- ~வெள்ளிவிரல்| சிறுகதைத் தொகுதிக்கு  2011ல் இலங்கை அரசின் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும்

௦௦-- 1998ல்  ~தினக்குரல்| நாளிதழும் பிரான்ஸ் தமிழ்வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| என்ற தனது வானொலி நாடகத்திற்கு 3ம் பரிசு

௦௦-- 1983---1989காலப்பகுதியில் தூது என்ற கவிதைச சிற்றிலக்கிய ஏடு 16  இதழ்கள் வெளியீடு.

௦௦-- ~நல்லதொரு துரோகம்|  என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக் கழக தமிழ்சங்கம்  முதற்பரிசாக தங்கப் பதக்கம் அளித்தது..

௦௦-- ~சாகும்-தலம்.| சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.

௦௦-- ~ஞானம்| சஞ்சிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில்  ~தாய்-மொழி| சிறுகதைக்கு முதற்பரிசு

௦௦-- தீராவெளி என்னும் வலைப்பூவில் மேலும் தகவல்கள் பெறலாம்

-------------------------------------------------------------------------------------------------------------------------------