பயனர்:இராஜ்குமார் தங்கம்/மணல்தொட்டி

கலைவாணன் (க.அப்புலிங்கம்) தொகு

அறிமுகம் தொகு

திருச்சியில் பிறந்தவர். அரசியல் ஈடுபாட்டால் ஏற்பட்டட பாதிப்பம், பாரதி, பாரதிதாசன் பயின்ற துணிவும் 1938இல் எழுதத் தொடங்கி கவியுலகில் தனக்கென ஒரு வழி வகுத்துக்கொண்டவர். "இந்த நு}ற்றாண்டின் இடைப் பகுதியல் இணையற்ற கவிஞர்" தமிழுக்குப் புத்துயிரும் புது வாழ்வும் தந்தவர். மரபு குன்றாது பொதுமை வலிவோடும் புதுமை வலிவோடும் பாடும் பாவலர் . 1969இல் தில்லியில் நடந்த பன்மொழிக் கவியரங்கில் பங்குகொண்டவர். தமிழகத்தில் பல பாட்டரங்குகளில் தலைமையேற்றும் பாடியவர். தொழிலால் உழவர், தொண்டால் கவிஞர். 'கவிஞர் திலகம்' என்ற பட்டம் பெற்றவர்.

இவரது படைப்புகள் தொகு

மனச்சிமிழ், விட்டில், அழியா அழகு, காவிரி, நிவேதனம், பித்தன், காவை முருகன் பிள்ளைத்தமிழ், ஆன்ம ஆராதனம், அம்பாள் அனுபூதி, ஜீவானந்தம், ஞானதீபம், உதயம், உதயம் ஒப்பரிய கலைக் காப்பியம், பாரத நாட்டின் தாழ்ச்சியும் எழுச்சியும் பாடுவது, காந்தியை நாயகனாகக் கொண்டது., உருவக அழகும். உணர்ச்சிக்கொப்பளிப்பும், பெருமித நடையும், பல்சுவையும், பாநயமும் பிலிற்றும் அரிய அற்புதக் காப்பியம், இந்த வகையில் தமிழ் நாட்டு மில்டனாகத் திகழ்கிறார்.

இவரின் சிறந்த கவிதை வரி தொகு

கொள்ளுபவர் கொள்ளட்டும், குற்றம் குறைகூறித் 
தள்ளுபவர் தள்ளட்டும், தாழ்ச்சிச்சொல்லிக் கைகொட்டி 
எள்ளுபவர் எள்ளட்டும் - எள்ளளவும் என்னுைடய 
உள்ளமிதைக் கண்டயர்வில் ஓர்கணமும் தேங்காது!

பார்வை நு}ல் தொகு

  • தமிழ் இலக்கிய வரலாறு, மது.ச.விமலானந்தம், பக்.220, 221