பயனர்:உமாபதி/சோதனை

தலைவிளக்குப் பாவித்தல்

தொகு

இலங்கைச் சட்டப்படி சூரியன் மறைந்து 15 நிமிடத்திற்குப் பின்னரும் சூரிய உதயத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்பாகவும் தலைவிளக்குப் பாவித்தல் வேண்டும்.

ஏற்ற இறக்கப் பாதையில் வாகனம் செலுத்துதல்

தொகு
  1. ஏற்றப்பாதையில் செல்லும் போது உச்சி சரிவரத் தெரியாததால் மெதுவாகவே வாகனத்தைச் செலுத்தி உச்சியை அடையவேண்டும். #ஏற்றபாதையில் செல்லும் போது ஏறி வரும் வாகனத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும்.
  2. இறங்கும் பொழுது ஆர்முடுக்கியில் (Accelerator) இருந்து காலை எடுத்து நிறுத்தியில் காலை வைக்கவும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:உமாபதி/சோதனை&oldid=3281517" இலிருந்து மீள்விக்கப்பட்டது