பயனர்:கணக்குப்பிள்ளை/மணல்தொட்டி

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோயிலாகும்.சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், ஆந்திராவிலிருந்து தற்போதைய வேலூர் மாவட்டத்தின் எல்லை வரை நீண்டிருந்த காகதியர் மற்றும் யாதவர்களின் ஆதிக்கத்தின் கீழ் மாறி மாறி இருந்துவந்த நிலையில் யாதவ மன்னர்களின் காலத்தில் இந்த வரதராஜ பெருமாள் கோயில் கட்டப்பட்டதாக இக்கோயில் தலவரலாறு கூறுகிறது. இத்திருக்கோயில் தற்போது மாவட்ட தலைநகரான கடலூருக்கு 25 கீமீ மேற்கேயும் ,வடலூர் சன்மார்க்க சபைக்கு 20 கீமீ வடக்கேயும் பாடல்பெற்ற தகமான திருக்கோயிலூருக்கு கிழக்கே அமைந்துள்ளது.