பயனர்:கலைச்செல்வி/மணல்தொட்டி

உணர்வுசார் நுண்ணறிவு திறன்

உணர்வுசார் நுண்ணறிவு திறன் என்றால் என்ன?

ஒருவர் தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்ளுதலே உணர்வுசார் அறிவுத்திறனாகும். இதனை உணர்ச்சிப்பூர்வமான புத்திக்கூர்மை என்றும் கூறலாம். ஒரு மனித உடலுக்கு எவ்வாறு இரண்டு கண்கள், இரண்டு கைகள், இரண்டு காால்கள் இருக்கிறதோ அதுபோல மனதிற்கும் அறிவுசார் மனது மற்றும் உணர்வுசார் மனது என்று இரண்டு பகுதிகள் உண்டு. இக்கால குழந்தைகளுக்குக் கேட்டதெல்லாம் உடனே கிடைத்துவிடுவதால் மனதில் எழும் ஆசைகளை கட்டுப்படுத்த தெரிவதில்லை. நினைத்தது நடக்க வேண்டும். கேட்டது கிடைக்க வேண்டும். இல்லையெனில் அழுகை, ஆர்ப்பாட்டம். தோல்வியைத்தாங்கும் மனப்பக்குவம் இல்லை. எதையும் தாங்கும் இதயம் இல்லை.பிரச்சனையை எதிர்கொள்ள தைரியம் இல்லை. ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணவும் தெரியாமல் இறுதியில் தற்கொலை ஒன்றுதான் தீர்வு எனும் முடிவுக்கு வருகின்றனர். இந்த மனோபாவம் முற்றிலும் மாற்றப் பட வேண்டிடயது அவசியமல்லவா?.

ஒரு மனிதனின் வெற்றியை தீர்மானிப்பதில் உணர்வுசார் நுண்ணறிவுக்கு(EQ) 80% பங்கிருக்கிறது. மேலும்

புத்திக்கூர்மைக்கு(IQ)20% பங்கிருக்கிது.எனவே உணர்வுகளைக் கட்டுப்படுத்துவோம். வாழ்வில் வெற்றி பெறுவோம்.!!!!