பயனர்:கவிதாசன்/மணல்தொட்டி

வடவாறு (Vadavar) என்ற இந்த ஆறு காவிரியின் கொள்ளிடக்கரைக்கு வடக்கே செல்வதால் வடவாறு எனப் பெயர்ப் பெற்றது. இது பொன்னியின் செல்வன் (அருண்மொழி) வாழ்ந்த இடங்களின் வழியாகச் செல்லும் கிளை ஆறு. இது கொள்ளிடத்தின் கீழனையிலிருந்து வீர நாராயண (வீராணம்) ஏரிக்கு நீர் கொண்டு செல்ல சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது.

வடவாற்றின் கரை அருகே உள்ள ஊர்களின் பெயர்கள், அருண்மொழித் தேவன், மேலக்கடம்பூர் (ஆதித்த கரிகாலர் தங்கியிருந்த போது கொல்லப்பட்ட இடம்). இங்குள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.

"வடவாறு பொங்கி வருது வந்து பாருங்கள், பள்ளியரே! ... காவேரி புரண்டு வருது காண வாருங்கள், பாங்கியரே!" -கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் வரிகள்...