பயனர்:கவின்முல்லை/மணல்தொட்டி
அமைதி
வாழ்கையில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் முன்னேருவதற்கு முதல் தேவை அமைதி மட்டுமே , ஒருவன் வாழ்க்கையல் அமைதியை மட்டும் கடைப்பிடித்தால் அவன் அனைத்தையும் உடையவன் ஆகிறான் . அவன் மேலும்
*பகைமை *செருக்கு *கொலையுணர்வு *பொய்மைமை
அனைத்தையும் தன் உள்ளத்தில் இருந்து நிக்கபட்ட ஜாம்பவனாக கருதபடுகிறான்.
நல்லுணர்வு
தொகுமனதில் மாசு நீங்க, உள்ளம் உயர்வு பெற, கண்கள் கலக்கம் இலக்க, வாழ்கையில் அனைத்து முக்கிய கட்டங்களில் மிக சரியான முடிவுகளை தீர்மானிக்க அமைதி மட்டுமெ உதவும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. உலகில் சக்தி வாய்ந்த பல ஆயுதங்கள் உள்ளன, ஆனால் பலருக்கு தெரியாத ஒரு மிக பெரிய ஆயுதம் உள்ளது, அந்த ஆயுத்த்தை கைப்பற்றுவது மிக கடினமானது,
ஆனால் அமைதியை கைப்பற்றுபவற்கு இந்த அகிலமும் அடிமை
அத்தகைய அறிவுற்ற ஆயுதம் ((அமைதிதான்)).
. அடக்கம் ஆமரறள் உய்க்கும் அடங்காமை ஆறிருள் உய்த்து விடும்.