பயனர்:கார்த்திக்பெரியார்/மணல்தொட்டி
[1] இஸ்ரேல் -பாலஸ்தீன உறவு ஐரோப்பிய நாடுகளில் சிதறிக்கிடந்த யூதர்கள் தங்களுக்கென ஒரு தனிநாடு அமைய வேண்டும் என்று துடித்துக்கொண்ட சமயம் அது.யூதர்களின் ஆசைக்கு உறுதுணையாக நின்றது பிரிட்டன்.அப்போது முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்தது.போரில் யூதர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு தனிநாடு அமைய உதவுவதில் தவறில்லை என்று நினைத்தது பிரிட்டன்.அதன்படி 1917ல் பாலஸ்தீனத்தில் யூதர்களின் தாய்நாட்டை உருவாக்க பிரிட்டன் உதவியது.முதல் உலகப்போருக்குப்பின் பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிட்லரின் நாஜிப்படைகளால் பெரும் துன்பம் அனுபவித்த யூதர்கள் மீது சர்வதேசச் சமுதாயத்தின் இரக்கமும் அதிகரித்தது.1948-ல் 'இஸ்ரேல் உருவானது.பின்பு இரு நாடுகளுக்கு இடையே பகையும் மூண்டது.இந்நாள் வரை இது தீராத பிரச்சினையாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு<reference/>