பயனர்:கிரண் கேஷவமுர்த்தி
இவர் இப்போது கொல்கத்தாவில் உள்ள மத்திய சமூக விஞ்ஞான ஆய்வு நிறுவனத்தில் பண்பாட்டு துறையில் துணை பேராசிரியராக உள்ளார். தனது முனைவர் பட்ட ஆய்வினை கலிபோர்னியா பெர்க்லி பல்கலைகழகத்தில் தெற்காசிய துறையில் செய்து முடித்தார். தற்கால தமிழ் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பாத்திரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். 2013 மே மாதம் வரை ஜெய்பூரில் உள்ள மணிபால் பல்கலைகழகத்தில் ஆங்கில துறையில் துணை பேராசிரியராக பணியாற்றினார்.