பயனர்:குமரிநாடன்/மணல்தொட்டி
தமிழ்மொழியில்
எண்களுக்கான சொற்களில் ஒன்பது,தொன்னூறு,தொள்ளாயிரம் என்பன தொடர்பில்லாமல் பொருத்தப் பட்டிருப்பது போல் தோன்றும்.அப்படி பொருத்தமில்லாமல் அமைத்திருப்பதற்கு வாய்ப்பேயில்லை. அந்த எண்களைக் குறிக்கும் சொற்களின் பொருளிலேயே நமக்கு விடை இருக்கிறது. தொல்பத்து தொல்நூறு தொல்ஆயிரம் என்பனதாம் மூலவடிவம். தொல்என்றால் பழைய என்று பொருள்.
1,2,3,4,5,6,7,8,10,20,30,40,50,60,70,80,100,200,300,400,500,600,700,800,1000 என்றவாறே பழைய தமிழ் எண்மானம் இருந்திருக்க வேண்டும். தமிழர் ஏதோ ஒர் அடிப்படையில் 9 என்கிற எண்ணை இணைக்க முற்பட்ட போது மாற்றம் செய்யப்பட்டது என்பதைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே பழைய பத்து பழையநூறு பழைய ஆயிரம் என்பதாகவே நிறுவினர்.