பயனர்:சக்திவேல்.அ/மணல்தொட்டி

தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின்போது இக்கட்டுரை தொடங்கப்பட்டது

தாந்தோன்றிமலை கோயில் தாந்தோன்றிமலை கோயில் கருர் மாவட்டத்தில் கருர் நகரத்திலிருந்து 2கீலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பெருமாள் சுயம்புவாக தோன்றியதால் தாந்தோன்றிமலை என பெயர் பெற்றது. தாந்தோன்றி என்ற துறவி திருப்பதியில் உள்ள பெருமாளை தரிசிக்க செல்லும் வழியில் கருர் அருகாமையில் உள்ள குன்றில் ஒய்வு எடுத்தபோது உடல்நிலை சரியில்லாமல் பெருமாளை தரிசிக்க முடியவில்லை என வருந்தினார். பெருமாள் சுயம்புவாக தோன்றி கட்சியளித்தர் எனவே தாந்தோன்றிமலை எனப் பெயர் பெற்றது. புரட்டாசி மாதம் தேர்திருவிழா நடைபெரும். இப்போது தாந்தோன்றிமலையை சுற்றி அரசு கலை கல்லுரி,அரசு மேல்நிலைப்பள்ளி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மாவட்டநீதிமன்றம் அமைந்துள்ளது.