பயனர்:சத்தார்/மணல்தொட்டி

ஊஞ்சலூர் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 36 கி.மீ தொலைவில் உள்ளது. ஊரின் கிழக்கே காவிரி ஆறும் மேற்கே காலிங்கராயன் கால்வாயும் ஓடுகின்றன. தொடக்கப்பள்ளி , மேல்நிலைப்பள்ளி , அருகருகே ரயில் நிலையமும் பேருந்து நிறுத்தமும் கொண்ட பசுமையான கிராமப்பகுதி. மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், சேக்ஷாத்ரி சுவாமிகள் ஆலயம், நாகேசுவரர் ஆலயம் போன்றவை கொண்ட இவ்வூரில் 900 குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.