பயனர்:சந்திரா/மணல்தொட்டி

 தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.  ஊ.ஒ.தொ.பள்ளி திருக்கண்ணபுரம் ஆகும் இந்த  ஊர் நாகையிலிருந்து சுமார் 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. நாகை-நன்னிலம் சாலையில் அமைந்துள்ளது.திருப்புகலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 2கி.மீ தூரத்தில் உள்ளது.இந்த ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இந்த ஊருக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக  எஙக்ள் ப்ள்ளி அமைந்துள்ளது. எங்க்ள் பள்ளி திரும்ருகல் ஒன்றயத்தில் முதலிடத்தில் உள்ள் ப்ள்ளியாகும்.எங்கள் ப்ள்ளியில் 143 மாணவர்கள் பயிலுகின்ற்னர். இப்பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணியாற்றூகின்ற்னர்.இங்கு 2 வ்குப்பறைகள் உள்ள 4 கட்டிடங்கள் உள்ளன. மேலும் எங்க்ள் ப்ள்ளியில் மாணவர்கள் அறிவுதிற்னை மேம்ப்டுத்தும் வ்கையில் நூலகம் அமைந்துள்ளது. மாணவர்கள்  விளையாடுவதற்கு விளையாட்டு மைதான்ம் அமைந்துள்ளது ,மேலும் எம் பள்ளியில ஆண்டு தோறூம்  ஆண்டுவிழா மிகவும் சிற்ப்பாக நடைப்பெறும். எங்கள் ப்ள்ளியில் செயல்வ்ழி க்ற்றல் மிகவும் சிறப்பாக் ந்டைபெறுகிறது.எங்க்ள் பள்ளியில் மாணவர்க்ள் ஒன்றியளவில் நடைபெற்ற பேச்சு போட்டி,ஓவியப்போட்டிகளில் பரிசுகள் வென்றனர்.