பயனர்:சந்துரு.மு/மணல்தொட்டி

மழை துளி''' நனைந்த காற்று தென்றலாய் சில்லிடுகிறது மழை நீர் கொட்டும் சத்தம் இசையாய் இனிக்கிறது மலர்கள் எல்லாம் நீரில் நனைந்து தலையாட்டி புன்னகை புரிகிறது பல மைல் தூரம் கடந்து வரும் நீர்த்துளிகள் நீரோடைகளை ஓடும்போது எல்லார் மனதும் மழையில் நனைகிறது தீர்தங்கலாய் இல்லாமல் எங்களை தினரடித்து விட்டாய் உடுக்க உடை இருந்தும் உறங்க இடம்மில்லை நீச்சல் அடிக்க நீ இருந்தும் தாகம் தீர்க்க முடியவில்லை எங்களை நனைத்து செல்ல வேண்டிய நீ எங்களை அணைத்து கொண்டுவிட்டாய் இயல்பான நிலையில் இல்லாமல் தவிக்கிறோம் உன் பிரிவை நோக்கி .............