பயனர்:சித்ராபாலக்கண்ணன்/மணல்தொட்டி
இயற்கைவேளாண்மை
உழவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து குறள்
இயற்கைவேளாண்மை என்பது மண்ணை வளப்படுத்திகுறைந்த அளவு நீரைபயன்படுத்தி உரம் பூச்சிகொல்லிமற்றும்களைக்கொல்லிமருந்துபயன்படுத்தாமல்நிலையானவிவசாயத்திற்குஅடிகோலும்முறை என்று கூறலாம்.
• இயற்கைவேளாண்மையின் அடிப்படைகள் மண்வளம் பலபயிர்சாகுபடி மூடாக்கு பசு சார்ந்த விவசாயம் விதைகள் விதைநேர்த்தி பயிர்வளர்ச்சிஊக்கிகள் ஜீவாமிர்தம் அமுதகரைசல் பஞ்சகவ்யம் பயிர்பாதுகப்பு பூச்சிவிரட்டி ஒட்டுண்ணிகள் விளக்குபொறி களைகட்டுப்பாடு பல்வளைபயிர்சாகுபடி ஊடுபயிர்சாகுபடி இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும். குறள்