பயனர்:சிந்துமதி கிருஷ்ணன்/மணல்தொட்டி

'இலக்கியம் என்றால் என்ன?

இலக்கியம் என்றால் என்ன? இலக்கு+இயம்=இலக்கியம் ஆகும். அதாவது இலக்கு - நோக்கம், கொள்கை, குறிக்கோள், இலட்சியம் எனும் மொழிக் கருத்துக்களையும் இயம் — இயம்புவது, கூறுவது, வெளிப்படுத்துவது எனும் மொழிக் கருத்துக் களையும் குறித்து நிற்கின்றன. இலக்கியம் என்ற சொல் பண்டைக்காலத்தில் ஒரு பொதுச் சொல்லாக வழங்கிற்று. பிழையில்லாமல், இலக்கண வழுவில்லாமல் எழுதப்படுவன எல்லாம் இலக்கியம் என்பது இலக்கண நூலார் கொள்கை. அதுமட்டுமல்லாமல், ‘லிக்’ என்ற வடமொழியடியாகப் பிறந்தசொல்லே இலக்கியம் என்பது. எழுதப்பட்டிருப்பது என்பதே இதன் பொருள் ஆகும். கலைகளில் மிகச்சிறந்தÐ இலக்கியமே என்பர் சிலர். மனித வாழ்வின் சிறப்பியல்பாக உள்ளமொழியால் அமையும் காரணத்தாலும், வழிவழியாக விளங்கி நிலைத்த பயன் அளித்தாலும் இலக்கியமே சிறந்ததÐ என்பர் சிலர் .கலையுலகில் இலக்கிய நூல்கள் அழியாத நூல்கள் எனப்ேபாற்றப்படுகின்றன. இலக்கிய நூல்களில் மாறாத உண்மைகளும் உண்மைகளை உணர்ந்தவர்களின் அனுபவங்களும் உள்ளன.உண்மைகளை மட்டும் உணர்த்தும் நூல்கள் விரைவில் மாறிப்ேபாக, உண்மைகேளாடு உணர்ச்சி மிக்க அனுபவங்களும் அமைந்த இலக்கியங்கள் என்றும் ேபாற்றப்பட்டு வருகின்றன.இதனைத் தவிர்த்து, இலக்கியம் என்னும் ¸¨Äக் குடும்பத்தில் மூத்த மகளாய் பிறந்Ð விளங்கிய பாட்டு என்னும் செல்வி, தொடக்கத்தில் ஒரெ செல்வ மகளாக விளங்கிய காலம் பழங்காலம்.அதனை அடுத்Ð, இலக்கியம் என்பÐ வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்Úம் கூட கூறலாம்.சிலர் இலக்கியம் என்பÐ உள்ளத்Ð உணர்ச்சிகளை வெளிப்படுத்Ðவது என்கின்றனர். அதாவது, கற்பனைஅவ்வுணர்ேவாடுசேர்ந்துஇலக்கியத்¨தமேலும்வளப்படுத்துகிறது.ஏனேன்றால், உணர்ச்சி, கற்பனை மற்றும் வடிவம் இவை மூன்றும் இலக்க்கியத்திற்கு தலைமையான உருப்புகளாக ஆகிவிடுகின்றன. இவ்விலக்கியங்கள் உலகநிலையாமை, யாக்கைநிலையாமை, இளமைநிலையாமை, செல்வநிலையாமை ேபான்ற கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக்காட்டி நிலையாமைத்தத்துவத்தை அறிவுறுத்தி நெறிப்படுத்துகின்றன.இலக்கியம் கவிதையாயிருக்கலாம்; உரைநடையாகவும்இருக்கலாம்.