பயனர்:சிவஅசோக்/மணல்தொட்டி
பன்னாள்
நாகை மாவட்டடதில் வேதாரணியம் வட்ட்த்தில் எனது ஊர் பன்னாள் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இணையில்லா கிராமம்.மரங்கள் சூழ் நல்மன்ங்கள் வசிக்கும் ஊர். மக்கள்தொகை சுமார் 2000துக்கு மேல். படித்தவர்கள் 90 % க்கு மேல்.பெரும்பான்மையானவர்களின் தொழில் விவசாயம்.அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,காவலர்கள்,இராணுவத்தினர் குறிப்பிடும் எண்ணிக்கையில் உள்ளனர். இரு சிவாலயங்களும் ஒரு மாரியம்மன் ஆலையமும் மக்களின் ஆன்மீக எழுச்சிக்கு வழிசெய்கிறது.
மக்கள் இடம்பெயர நற்சாலைகள் நாற்புறமும்.கல்விக்கு ஒரு தொடக்கப்பள்ளி,ஒரு நடுநிலைப்ள்ளி. மல்லிகை பூ ,நெல்,வாழை,சிறுதானிங்கள் விவசாய விளைபொருட்கள். உணவை உவர்ப்பாக்க உப்பு எடுக்கப்படுகிறது. வானம் பார்த்த பூமி.கிணற்று நீர் பாசனமும் வளப்படுத்துகிறது இவ்வூரை. உடலை வலுப்படுத்த உடற்பயிற்சி மையமும் ,அறிவை மேம்படுத்த கிளைநூலகமும் சீருடன் இயங்குகிறது.கோடையை சாமாளிக்க குளங்கள் எண்ணிகை அதிகம்.குளிர்காலத்தில் மிதபனியும்,மழைக்காலத்தில் தேவையான அளவு மாரியும் பொழிந்து சீதோஷ்ன நிலை சிற்ப்பாய் அமையப்பெற்றது.
மதுக்கடை இல்லா மலர்ச்சியான ஊர். அறிவிற்சிறந்த ஆன்றோர்கள் , உடல் உளநலமுள்ள எழுச்சி மிகு இளைஞர்கள் , பண்பாளர்கள் வாழும் பன்னாள்.