பயனர்:சிவப்பிரகாசம் இரத்தினானந்தன/மணல்தொட்டி

யாழ்ப்பாணம், நவாலியூர், சோமசுந்தரபுலவர்

சோமசுந்தரபுலவர் 18979 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி கதிர்காமருக்கும் இலக்குமிபிள்ளை பெற்றோருக்கு மகனாக பிறந்தார். இவர் பிள்ளை பராயத்தில் அருணாசலம் ஆசிரியரிடம் கல்விகற்று தமிழ்மொழி மூலம் 8ஆம் ஆண்டிலும், ஆங்கிலமொழி மூலம் 4ஆம் ஆண்டிலும் சித்தி பெற்றார்.