பயனர்:சுவர்ணா சு ர/மணல்தொட்டி
தெளிவான கனவுகள் (லூசிட் கனவுகள்)
உறங்கும் பொழுது வரும் கனவுகளைப் பற்றிய அறிவுடன் கனவு காண்பது லூசிட் கனவுகள் ஆகும். இவ்வகை கனவுகளை உறங்குபவர் கட்டுக்குள் அடக்க முடியும். எனவே இவ்வகை கனவுகள் கற்றுக்கொள்ளக்கூடியவை.இது பெரும்பாலும் REM (ராபிட் ஐ மூவ்மன்ட்) வகை உறக்கங்களின் பொழுது வரும் கனவு.[1] இவ்வகை கனவுகள் மனநிலை சம்மந்தமான குணப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படுகின்றதது.[2]