பயனர்:சு.இந்துமதி/மணல்தொட்டி
தென்னம்புலம் கிராமம் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் உள்ளது தென்னம்புலம் என்ற. பசுமையான கிராமம்.வானம் பார்த்த பூமி இது..சிறிதளவு ஆற்றுப்பாசன வசதியும் உள்ளது.முக்கிய பயிர்கள் நெல், சவுக்கு, தென்னைமரம், மாமரம் போன்றவை விளைகின்றன..மல்லிகைப்பூ, புகையிலை போன்ற தோட்டப்பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.இங்கு வைகாசி மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக, சிறப்பாக நடைபெறும்.