பயனர்:சு.மகேஷ் பாண்டி/மணல்தொட்டி
கிளியம்பட்டி (kiliampatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். பட்டாசுத் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், கோயில்கள், அணைக்கட்டுகளால் சூழப்பட்டுள்ள இடமாகும். இவ்வூரானது மாதாங்கோவில்பட்டி, உப்புப்பட்டி, புலிப்பாறைப்பட்டி ஆகிய ஊர்களுக்கு நடுவில் உள்ளது.
அமைவிடம்
கோயில்கள்
காளியம்மன் கோயில்
கணபதி கோயில்
கருப்பசாமி கோயில்
பாண்டி கோயில்
அன்னை மாியாள் ஆலயம்
செல்லியாரம்மன் கோயில்