பயனர்:சு.மாதுகண்ணன்/மணல்தொட்டி

சு.மாதுகண்ணன் தஞ்சாவூர் அண்ணா நகர் பகுதியைச் சார்ந்தவர். ஓவியத்தில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் உடையவர், இவர் அனைத்துலக பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தனி ஒருவன் விருது பெற்றார். இவ்விருது ஓவியத்தில் சாதனைப் படைத்ததற்காக வழங்கப்பட்டது.