பயனர்:சு சிவகுமார்/மணல்தொட்டி
வைத்தியர்காடு
வேதாரண்யம் வட்டம் தேத்தாகுடி தெற்கு கிராமத்தில் உள்ள் சிற்றூர் வைத்தியர்காடு ஆகும் இங்கு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.இயற்கை காட்சி நிறைந்த அமைதியான ஊர். பல்வேறு சிறப்புகள் இவ்வூருக்கு உண்டு. காய்கறிகள் மற்றும் பழங்கள் விளைகின்றன.