பயனர்:சு . சீத்தாராமன்/மணல்தொட்டி

சேசபுரம் ,விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் .இந்த ஊரை பற்றிய ஒரு சிறிய தகவல் .இவ்வூரில் வசித்துவரும் இளைஞர்கள் அனைவரும் முதல் தலைமுறையாக கல்விபயின்று வருகின்றனர் .இவர்களின் பெற்றோர்கள் பெருபாலானோர் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டிருந்தனர் .