பயனர்:செல்லவேல் துரைசாமி/மணல்தொட்டி

சேப்பாக்கம்

கிராமம்

this is a school

சேப்பாக்கம் கிராமம் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரிய கிராமம்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை எண் 45, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், வேப்பூர் வ்ட்டத்தில் அமைந்துள்ள கிராமம் சேப்பாக்கம். சென்னையிலிருந்து தெற்கே 220 கி.மீ, தொலைவிலும், திருச்சியிலிருந்து வடக்கே 110 கி.மீ, தொலைவிலும் வேப்பூருக்கு அருகே 5 கி.மீ, தொலைவில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இக்கிராமத்தில் 2500 க்கு மேற்பட்ட குடும்பங்களும் அதில் 10000 க்கு மேற்பட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இக்கிராமம் இந்த ஒன்றியத்தில் உள்ள 63 கிராமங்களிலேயே மிகப் பெரிய கிராமம் என்ற நிலையில் உள்ளது.

       சேப்பாக்கம் கிராமத்தில் இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளும், இரண்டு அரசு தொடக்கப் பள்ளிகளும் உள்ளன.