பயனர்:செல்வின் ஆண்டுரூ/மணல்தொட்டி
அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்பேரடிக்குப்ப்ம்
தொகுஇந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மைலம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இப் பள்ளியானது புதுசேரி-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் மேல்பேரடிக்குப்பம் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. 2015-2016 கல்வியாண்டில் 91 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 6 முதல் 10 வரை வகுப்புக்ள் உள்ளன.