பயனர்:டேவிட்சிவஞானம்/மணல்தொட்டி

கேந்திரிய வித்யாலயா

தொகு

கேந்த்திரிய வித்யாலயா 1963 திசம்பர் மாதம் 15 தேதி தொடங்கப்பட்டது. இதன் தலைமையிடம் தில்லி. மத்திய மனிதவளயத்துறையின் கீழ் இயங்குகிறது. இந்தியாவில் இப்பள்ளிகளின் எண்ணிக்கை 1796 வெளிநாடுகளில் 7 பளளிகள் உள்ளது. மொத்தம் 1148340 மாணவர்கள் பயில்கின்றனர். 56500 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நாடுமுழுவதும் CBSC பாடத்திலட்டம் பின்பற்றப்படுகிரது. பயிற்ரறு மொழி இந்தி மற்றும் ஆங்கிலமாக உள்ளது. 6 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை சமஸ்கிருதம் கட்டய பாடம். 12 வகுப்பு வரை சமஸ்கிருதம் விருப்ப பாடம். இத்திய பள்ளிகளில் ஜெர்மன் மொழியும் வெளிநாட்டு பள்ளிகளில் பிரெஞ்சு மற்றும் ரஷ்ய மொழி பயிலமுடியும்.