பயனர்:தமிழரசன் எழில்/மணல்தொட்டி

டுவிட்டூ என்பது தமிழ் புதுக்கவிதையில் ஹைக்கூ, லிமரைக்கூ என வளா்ந்து வரும் கவிதை மரபில் டுவிட்டூம் ஒன்று. டுவிட்டூ இந்தியாவில் தமிழ்நாட்டில் விருதுநகா் மாவட்டம் சிவகாசி வட்டத்தில் தோன்றிய கவிதை வடிவம் ஆகும்.[1] இரண்டு அடிகள் கொண்ட நவீன கவிதை வடிவம். டுவிட்டா் என்னும் செயலியில் குறைந்த அளவில் இடுகை இட முடியும். அதுபோல சிறிய எளிய இரு அடிக் கவிதையே டுவிட்டூ.

எடுத்துக்காட்டு தொகு

எட்டா தூரத்தில் இருப்பதால் தான்

பட்டா போடப்படாதிருக்கிறது நிலா! - கவிஞா் பாண்டு

யாரைக் காப்பாற்றப் போகிறாா்?

களவாடப்பட்ட பிள்ளையாா்...- கவிஞா் ராம்பிரசாத்


மேற்கோள்கள் தொகு