பயனர்:தமிழ்நேயன்/மணல்தொட்டி
பாகூர்: புதுச்சேரிக்கு அருகே உள்ள இந்த ஊரின் பழைய பெயர் வாகூர். இங்குள்ள பழமையான தொல்லியல் துறையினரால் பராமறிக்கப்படும் கோயில் மூலநாதசுவாமி கோயிலாகும்.
இந்த கோயிலில் உள்ள பழமையான கல்வெட்டின் முலம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் வடமொழிக் கல்லூரி ஒன்று செவ்வனே நடைபெற்று வந்ததை பல்லவ வேந்தனான நிருபதுங்கவர்மனின் பட்டயம் உணர்த்துகிறது. இக்கோயிலில் 21 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.இங்குள்ள பழமையான ஏரி கடம்பெரி.
கோயில் கருவறை சுவர்களின் வெளிபுறத்தில் அமைக்கபட்டுள்ள சிற்பங்கள் அரிய வேலைப்பாடுகள் கொண்டவை.