பயனர்:நந்தினி மதிவாணன்/மணல்தொட்டி

காதல் காற்று வருடிக் கொண்டிருக்கும் மரங்களைப்போல் நானும் உன் கூந்தலை வருட காத்திருந்தேனடி...

நதிகளோடு விளையாடும் மீன்களைப் போல் நானும் நம் குழந்தைகளோடு விளையாட காத்திருந்தேனடி....

இனிமேலும் காத்திருக்க நேரமில்லை சட்டென எழுந்து வா...

உன் கல்லறையின் கற்களைப் போல் உனக்கும் கல் நெஞ்சம் ஏனடி பெண்ணே..! என் கண்ணீருக்குப் பதில் கூறடி பெண்ணே..!