பயனர்:நளினி செல்வி/மணல்தொட்டி

<nowiki>வடிவமைக்கப்படாத உரையை இங்கு உள்ளிடுக</nowiki>[1]


                                                        ரிக்கெட்ஸ்


ரிக்கெட்ஸ் என்ற பழைய ஆங்கிலச்சொல் ரிக்கென்ஸ் (wrikkens) என்ற சொல்லில் இருந்து வந்தது.இத்ற்கு பொருள் முறுக்குவது என்பதாகும்.எலும்பினை இக்குறைபாடு பாதிப்பதால் இப்பெயர் வந்தது.மேலும் கிரேக்கச்சொல் ரேச்டிஸ்(rachitis) என்றசொல்லில் இருந்தும் உண்டானது.இதன் பொருள் முதுகெலும்புகலளில் வீக்கம் ஏற்படுவது என்பதாகும். மேற்கத்திய நாடுகளில் தொழிற்புரட்சியின்போது ஒரே நேரத்தில் பல்வேறு தொழிற்சாலையின் புகைகள் கவிய கொஞ்ச நஞ்ச சூரிய ஒளியும் கிடைக்காத காரணத்தினால் குழந்தைகள் போதிய உயிர்ச்சத்துக்கள் கிடைக்காமையால் ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது.

  1. [ta.wikipedia.org மாலை முழுதும் விளையாடலாம்!]. ta.wikipedia.org.