பயனர்:நியூஸ்தமிழ்247/மணல்தொட்டி

நியூஸ்தமிழ்24x7 என்பது இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு தமிழ் செய்தி சேனல் ஆகும் . இது தமிழ்நாட்டைச் சேர்ந்த splusmedia ltd நிறுவனத்துக்கு சொந்தமானது. நியூஸ்தமிழ் 24x7 செய்தி தொலைக்காட்சி 23 ஜனவரி 2022 அன்று தொடங்கப்பட்டது. இது 24 மணி நேரமும் செய்திகளை ஒளிபரப்புகிறது.