பயனர்:பன்னீர்செல்வம் பழனிச்சாமி/மணல்தொட்டி
வார்ப்புரு:தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி லட்சுமி மகாதேவன் டென்னிஸ் விளையாட்டில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் சென்னை அடையாறைச் சேர்ந்த லட்சுமி மகாதேவன் 50-களில் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார்.இந்திய டென்னிஸில் முன்னணியில் இருந்த டி.கே.ராமநாதனிடம் அவர் பயிற்சி பெற்றார்.1964-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பட்டம் வென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் லட்சுமி மகாதேவன்.தொடர்ந்து இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக மாறினார்.இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம்,டென்னிஸ் விளையாட்டுக்கான உடை அவருக்குச் சௌகரியமாக இருக்கவில்லை.அதைப் பற்றிக் கவலைப்படாமல்,சல்வார் கமீஸ் அணிந்துகொண்டு சாதனை படைத்தார். [1]
மேற்கோள்
தொகு- ↑ "பெண்ணின் சாதனைக்குப் பாதை போட்டவர்கள்". ஆதி வள்ளியப்பன். தி இந்து: pp. 2. 23.08.2015.