பயனர்:பரமேஸ்வரன் டிரைவர்/மணல்தொட்டி

தமிழ் வளர்க்க ஆசை,விக்கிப்பீடியாவில் எழுத ஆசை, மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

சாலை பாதுகாப்பு சமூகத்தின் கூட்டுப் பொறுப்புங்க,நுகர்வோர் பாதுகாப்பு பெற சாலை பாதுகாப்பு முக்கியம்தாங்க.

தாளவாடி வனப்பகுதியில் அறிந்த தாவரங்கள்,அறியாத மருத்துவக் குணங்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் -கோவை 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

தாளவாடி சமூக ஒற்றுமைக்கு உதாரணம்
கொங்கள்ளி கோவில்-தாளவாடி.
     தாளவாடி ஒன்றியம் கொங்கள்ளி கோவில் கர்நாடகா மாநில மக்களின் தனிச்சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும்.
சுதந்திரப்போராட்ட தியாகி கோபி லட்சுமண அய்யர் அவர்களின் சமூகத்தொண்டு...