பயனர்:பவிதரன்/மணல்தொட்டி

                          குழந்தைகள் தின விழா நவம்பர் 14
          குழந்தைகள் தினம் இந்தியா முழுவதும் நவம்பர் 14 ஆம் நாள் அன்று கொண்டாப்படுகிறது.அந்நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் பேச்சுப்போட்டி , கட்டுரைப் போட்டி,ஒவிய போட்டி ,மற்றும்  தனிதிரன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் மாதம் 20ம் தேதி சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.