பயனர்:பாலசுப்ரமணியன்/மணல்தொட்டி

                 ஹோமியோபதி ஒரு வாழ்கலை விஞ்ஞானம்
அறிவியல் ஆய்வுக்கு பிறகே ஹோமியோபதியில் மருந்து பயன்பாட்டுக்கு வருகிறது.அலோபதி போல அறைகுறையாக சந்தைப்படுத்துவதும் பின்பு பக்கவிளைவுகள் வந்த பிறகு மருந்தை தடை செய்வதும் கிடையாது.மிக குறைந்த பேர் மட்டும் அறிந்ததால் அறிவியல் பொய்யாகாது .இலக்கியவாதிகளின் தேடலை ஹோமியோபதி தத்துவம் முழுமைப்படுத்தும் இதை வாழ்கலை விஞ்ஞானம் என மேஜர் தி.சா.ராஜு கூறுகிறார்,எளிமையானதும் இயற்கையானதும் அறிவியல்பூர்வமானதுமான இந்த மருத்துவமுறை பரப்பப்படவேண்டும்.எந்த அறிவியலுக்கும் ஒருமாறாத தத்துவம் உண்டு இது மருத்துவத்திற்கும் பொருந்தும்.நீங்கள் ஹானிமனின் organon of medicine' கட்டாயம் படியுங்கள் இலக்கியத்தரமான தத்துவ நூல் 'மேலும் ஹோமியோபதி பற்றி அறிய மேஜர் தி.சா.ராஜு புத்தகங்களை படியுங்கள்...தெளியுங்கள்....