பயனர்:போட்டோவீடியோ செய்திகள்/மணல்தொட்டி

போட்டோ-வீடியோ கண்காட்சி 2015

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டையில் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில் போட்டோ மற்றும் வீடியோ கண்காட்சி நடந்தது.உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியசனுடன் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் நலச் சங்கம் இணைந்து போட்டோ மற்றும் வீடியோ கண்காட்சி மற்றும் ஒளிப்பட பயிற்சி வகுப்பு நடந்தது.நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் சங்கரதிருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் எழிலரசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக குமரகுரு எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர், ரோட்டரி சங்க தலைவர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாவட்ட செயலாளர் முருகன், அமைப்பாளர் வினோதினிசெந்தில், துணை தலைவர் ராஜசேகரன், கவுரவ தலைவர் காசிநாதன், கவுரவ செயலாளர் வேலு, நகர தலைவர் அருள் தாஸ், துணை தலைவர் வேலு, செயலாளர் ரமேஷ், துணை செயலா ளர் அய்யனார், பொருளா ளர் முருகன், துணை பொருளாளர் ராமகிருஷ்ணன், அமைப்பாளர் குமார் கலந்து கொண்டனர்.

இணைப்பு