பயனர்:ப.சித்ரா/மணல்தொட்டி

வீரக்குமாரசாமி கோவில்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள வீரகுமாரசாமி கோவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த கோவில் அறுனூறு ஆண்டுகள் பழமையானது.ஆண்டுதோறும் மாசி மாதம் தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் கருவறைக்குள் ஆண்கள் மட்டுமே செல்ல முடியும்.