பயனர்:ப.ராச மோகன்/மணல்தொட்டி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
தமிழர்களின் பாரம்பரிய விளைடயாட்டு சல்லிக்கட்டு எனப்படும் மஞ்சுவிரட்டு ஆகும். சங்ககாலம் தொட்டெ இவ் வீரவிளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது. இதற்கு சல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல், எருதுகட்டு எனப் பல பெயர்கள் உண்டு. இதில் வாடி மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு, விரட்டு மஞ்சுவிரட்டு என மூன்று வகை காணப்படுகிறது.