பயனர்:மதனாஹரன்/மணற்றொட்டி/AWB

  • Atom அணு
  • Base மூலம்
  • Charge ஏற்றம்
  • Chemistry வேதியியல்
  • Constant மாறிலி
  • Electron எதிர்மின்னி
  • Element தனிமம்
  • Energy ஆற்றல்
  • Enthalpy வெப்பவுள்ளுறை
  • Fraction பின்னம்
  • Frequency அதிர்வெண், மீடிறன்
  • Hydrogen Bond நீரியப் பிணைப்பு
  • Isotope ஓரிடத்தான்
  • Mass திணிவு
  • Metal மாழை
  • Neutron நொதுமி
  • Orbit ஒழுக்கு
  • Particle துணிக்கை
  • Percentage விழுக்காடு
  • Pressure அமுக்கம்
  • Proton நேர்மின்னி
  • Radius ஆரம், ஆரை
  • Ray கதிர்
  • Solid திண்மம்
  • Temperature வெப்பநிலை
  • Vacuum வெற்றிடம்
  • Volume கனவளவு
  • Wave அலை

சேர்மங்கள்

தொகு
  • Aluminium அலுமினியம்
  • Argon ஆகன்
  • Arsenic ஆசனிக்கு
  • Beryllium பெரிலியம்
  • Boron போரான்
  • Bromide புரோமைடு
  • Bromine புரோமின்
  • Calcium கல்சியம்
  • Carbide காபைடு
  • Carbon கரிமம் (காபன்)
  • Carbonate காபனேற்று
  • Carbonium காபோனியம்
  • Chloride குளோரைடு
  • Chlorido குளோரைடோ
  • Chlorine குளோரின்
  • Chloro குளோரோ
  • Chromate குரோமேற்று
  • Chromium குரோமியம்
  • Cobalt கோபாற்று
  • Cobaltate கோபாற்றேற்று
  • Copper செம்பு
  • Diamond வைரம்
  • Fluoride புளோரைடு
  • Fluorido புளோரைடோ
  • Fluorine புளோரின்
  • Fluoro புளோரோ
  • Gallium காலியம்
  • Germanium செருமானியம்
  • Graphite காரீயம் (கிராபைற்று)
  • Halogen ஆலசன்
  • Helium ஈலியம்
  • Hydride ஐதரசன்
  • Hydrido ஐதரைடோ
  • Hydro ஐதரோ
  • Hydrogen நீரியம் (ஐதரசன்)
  • Iron இரும்பு (அயன்)
  • Krypton கிரிட்டான்
  • Lead ஈயம்
  • Lithium இலித்தியம்
  • Magnesium மகனீசியம்
  • Manganate மாங்கனேற்று
  • Manganese மாங்கனீசு
  • Monoxide ஓரொட்சைடு
  • Neon நியான்
  • Nickel நிக்கல்
  • Nickelate நிக்கலேற்று
  • Niobium நையோபியம்
  • Nitrate நைத்திரேற்று
  • Nitride நைத்திரைடு
  • Nitrite நைத்திரைற்று
  • Nitro நைத்திரோ
  • Nitrogen நைதரசன்
  • Oxide ஒட்சைடு
  • Oxo ஒட்சோ
  • Oxygen ஒட்சிசன்
  • Permanganate பரமாங்கனேற்று
  • Phosphorus பாசுபரசு
  • Potassium பொட்டாசியம்
  • Rubidium உருபீடியம்
  • Scandium காந்தியம்
  • Selenium செலீனியம்
  • Silicon சிலிக்கான்
  • Silicate சிலிக்கேற்று
  • Sodium சோடியம்
  • Strontium துரோஞ்சியம்
  • Sulphate சல்பேற்று
  • Sulphide சல்பைடு
  • Sulphite சல்பைற்று
  • Sulphur கந்தகம் (சல்பர்)
  • Tin வெள்ளீயம்
  • Titanium தைட்டானியம்
  • Vanadium வனேடியம்
  • Yttrium இத்திரியம்
  • Zinc துத்தநாகம்
  • Zirconium சிருக்கோனியம்

வேதியியல்

தொகு