பயனர்:மதன்கவி/மணல்தொட்டி
எங்கள் ஊர் நான் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா,தேத்தாகுடி கிராமத்தில் பிறந்தேன். எனது ஊரானது வேதாரண்யத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற குளுந்தாளம்மன் கோவில் உள்ளது. எங்கள் ஊரிலிருந்து கடற்கரை கிழ்க்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இயற்கையான சூழலில் அமைந்துள்ளது.