பயனர்:மதன்மணீ/மணல்தொட்டி
தொடரும்குலத்தொழில் தமிழகம்எவ்வளவுதான்வளர்ச்சிஅடைந்தாலும்குலத்தொழில்தொடந்துகொண்டுஇருக்கிறது. தமிழகத்தில்எத்தனைஆட்சிகள்வந்தாலும்எங்களுக்குஎப்போதுவிடிவுவரும்என்றுஎதிர்பார்த்துகொண்டிருக்கின்றார். வேதனைபடுகின்றனர். ஆதங்கம், படுகின்றனர். மனத்துக்குள்துடித்துடித்துபோகும்எங்களைபோன்றஏழைகள்எவ்வளவுதான்படித்தாலும்நாங்கள்வேலைஇல்லாமல்தான்இருக்கிறேர்ம். வேலைக்காககாத்திருந்து, காத்திருந்துவாழ்க்கைவெறுத்துநாங்கள்எங்கஅப்பா ,அம்மாசெய்யும்தொழிலுக்கேதள்ளப்படுகின்றனர். வீடுவீடாகதுணியேஎடுத்துநாங்கள்அன்றாடம்வாழ்க்கையைநடத்திவருகிறேரம். ஏழையாகபிறந்தநாட்டில்ஏழையாகத்தான்வாழவேண்டும்என்றதலையெழுத்தைகடவுள்எழுதிஇருக்கான்என்றுநினைத்துகொண்டுதினந்தினம்தொழிலைதொடங்குகிறேர்ம். எங்களைபோல்உள்ளகுடும்பத்தில்படித்தஇளைஞராகஇருந்தாலும்சரிபெண்களாகஇருந்தாலும்சரிவேல்லைகொடுக்கவேண்டும்.தினந்தோறும்எங்கள்குடும்பத்திற்குகிடைக்கும்வருமானம்ஆயிரம்ரூபாய்மட்டும்தான்.துணிதுவைக்கிறதையேபொறுத்துஎங்களுக்குசம்பளம்வழங்கபடும்.நாங்கள்படிக்காதகாரணத்தால்துணிமுட்டைசுமர்ந்துகொண்டுபோகிறேர்ம்.துணிமுட்டைதொழில்சுமக்கும்போதுதான்நினைக்கிறேர்ம். நாமும்படித்துஇருந்தால்எதாவதுவேலையில்இருந்திருக்காலம்என்றுநாங்கள்நினைக்க்றேர்ம்.எங்கள்பிளைகள்அரசுபள்ளில்தான்படிக்கிறார்கள். எங்கள்பிள்ளைகளுக்குஅரசுஅதிகஅளவுசலுகைசெய்யவேண்டும்என்றுநாங்கள்எதிர்பார்க்கிறெர்ம்.ஒருதுணிக்கு 3 ரூபாய்முதல்நான்குரூபாய்வரைவாங்குகிறேர்ம்.ஒருநாள்முழுவதும்தண்ணிரில்நிற்கிறேர்ம். இதனால்கையில்நேர்யஏற்படுகிறது. கையில்கையுரையேபோட்டுகொண்டுவேலைசெய்கிறேர்ம். காலை 6 மணிக்குதுணியேஎடுத்துகொண்டுஆற்றாங்கரைக்குசெல்லுகிறேர்ம். துணியேதுவைத்துவிட்டுவெயில்உளரவைத்துதுணியைஎடுதுக்கொண்டுமாலையில் 5 மணிக்குவீடுதிரும்புவேர்ம். ஒவ்வேர்ருஅதிகாரியும்தினந்தோறும்எங்களைபார்த்துக்கொண்டுதான்செல்லுகின்றனர்.நாங்கள்படும்வேதனையேயாரிடம்எடுத்துசெல்லுவேரம். தினந்தோறும்செய்யும்வேலைக்காககிடைக்கும்கூலிஎங்களுக்குபோதுமானாதாகவேஇல்லை . வீட்டிற்குவாடைகை 1500 கொடுக்கவேண்டுடிஇருக்கிறது. தள்ளுவண்டியில்துணியைஎடுத்துகொண்டுவேகாதவெயில்தள்ளுவண்டியைமிதித்துகொண்டுஆற்றாங்க்கரையிலேர் , ஒடையிலேர், கொண்டுதினந்தோரும்துவைக்கிறேர்ம்.எங்களுக்குவயதும் 35 ஆகபோகிறதுஇன்னும்சாகும்வரைநாங்கள்இப்படிதான்துணியைதுவைக்கவேண்டும். காலம்காலமாகதுணியைதுவைத்துக்கொண்டுஇருக்கிறேர்ம். ஆனால் ,அரசால்எங்களுக்குஎந்தசலுகையும்கிடைக்கவும்இல்லை.அரசியல்பலம், பணபலம், ஆள்பலம், இருந்தால்மட்டுமேவேலைகொடுக்கிறாங்க. இப்படிஇருந்தால்வேலைகிடைக்கும்என்றுமனஉளச்சலேர்டுசொல்லுகின்றனர்.இந்தநிலைஎப்போதுமாறும்என்றுதான்தெரியவில்லை.காலங்காலமாகதன்கனவுகளைமனதில்சுமர்ந்துக்கொண்டுவாழ்க்கையைஒவ்வேர்ருநாளும்ஏமாற்றத்தேரடும் , ஏக்கத்தேர்டும்வாழ்ந்துகொண்டிருக்கும்இவர்களைபோல்உள்ளஏழைமக்கள்நாம்நாட்டில்அதிகம்தான்இருக்கிறார்கள்.இவர்கள்நிலைஎன்றுமாறுகிறதோஅன்றுதான்நம்நாடுமுன்னேற்றம்பாதையில்முதல்அடிஎடுத்துவைக்கும்என்றுசொல்லும்அன்றாடதேவைக்காகஉழைக்கும்தொழிலாளர்கள்