பயனர்:மதுரை சத்யா/மணல்தொட்டி
Flexibility என்ற சொல்
வளைவுத் தன்மை என்ற பொருள் என எல்லோருக்கும் தெரியும் ..
அதுவே இடங்களுக்கு என வரும் போது பெண்கள் கைதேர்ந்தவர்கள் எந்த மாதிரி இடத்திற்கு தகுந்தவாறும் தன்னை எளிதில் மாற்றிக்கொள்வார்கள்.அதனாலயே வேலைக்கு எடுப்பதில் நிர்வாகங்கள் பெண்களுக்கு முன்னுரிமைக் கொடுக்கிறது.
அதையே மனிதர்கள் என வரும் போது ஆண்கள் எல்லோரிடமும் எளிதில் இணங்கி அவர்களுக்கேற்றவாறு மாறிவிடுவார்கள். இதனாலேயே வேலைக்கு முயற்சி செய்பவர்கள் மேலதிகாரி ஆணாகவும் இருக்கவேண்டும் என சமூகம் விரும்புகிறது...