பயனர்:மா.மாரிமுத்து/மணல்தொட்டி
என் பெயர் மா.மாரிமுத்து. என் ஊர் அரசபட்டி. நான் மங்களம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகின்றேன்.எங்கள் ஊர் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தின் அருகில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயிகளே.விவசாய நிலங்கள் இல்லாதவர்கள் பட்டாசு தொழிற்சாலைகளிலும் தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர்.