பயனர்:மா.விஜயலட்சுமி/மணல்தொட்டி
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி என்ற ஊரின் சிறப்புகள் அகத்தியமுனிவர் முருகபெருமானுக்கு பூஜை செய்ய தண்ணீர் இல்லாமல் வருந்திய போது முருகர் தோன்றி தன் வேலினை வீசியபோது ஓர் ஊற்று ஏற்பட்டதால் ஊற்றுக்குளி எனப் பெயர் வந்தது. ஊத்துக்குளி வெண்ணெய் சிறப்புக்கு காரணம் இப்பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் தவிடு நன்றாக உள்ளதால் அதனை மாடுகள் உண்பதால். கதித்தமலை என்ற மலையில்மலைமேல் தேர் சுற்றி வருவது சிறப்பு இவ் ஊரில் நூறூ ஆண்டுகள் முன் ஏற்படுத்தப்பட்ட ஆரம்பப்பள்ளி செயல்பட்டுவருகிறது.