பயனர்:முத்துராமன்1974/மணல்தொட்டி

சித்திரக்கவி

தொகு

=== மூதேவியம்மன் துணை ===

==== விமாநபந்தனம் ====


பாடல் அகவல்


இயற்றியவர்: இ.கிருஷ்ணதாசன்

மேலாதவனும் பசுங்கதி ராற்றனும்
சூலாயுதங் கடவுளென் றேற்ற
விதிமாலிந்திர முனிகண தேவரும்
தொழுமா தொருசிவை மூலாமூலமூம்
பணிமாதேவை வணங்கின னெளியேன்
தேவாய் நிறைவாய்த் தெரிவரி தெனினும்
பித்தளை வினையேன் பிழைதேர்ச்,சித்தா,
"முத்தேவி,தெய்வ,மூதேவி,நற்பதமே:

                                ______


"எவ்வுலகினும், மாதேவியெறும்,புதேவியெ்னறும்,
தேவதேவியென்றும், யோகமாதாவென்றும், நித்திரா
தேவியென்றும் சர்வதேவியென்றும், இப்படி சொல்லப்பட்ட. 1000.ம்
நாமங்களையுடைவர் என்னிதைய சொரூபியாகிய, மூதேவியம்மனே.<

                                               இ.கிருஷ்ணதாசன்.