பழனி அருகே பொன்னி மலை
[1] என்ற திருத்தலம் உள்ளது. இத்தலத்தில் பிரசித்தி ெபற்ற சித்தா் ஒருவா் இருந்தாா் என்றும் அவா் ெபான்னிமைலயில் உள்ள மூலிைகச் ெசடியில் இருந்து எடுக்கப்பட்ட மூலிைகயில் இருந்து ஒரு அா்ப்புதமான சிைல ஒன்ைற வடிவைமத்துள்ளா் என்பது மிக ஆச்சாியமான விசயம் ்ஆகும்.