பயனர்:முனைவர் முத்துராமன்/மணல்தொட்டி
அரிசி பாதுகாப்பு .
நமக்கு உணவு என்றால் அரிசி என்றே கூறுவது வழக்கம். அரிசியை பற்றி எனது சக தோழர் சொன்னார் நீங்கள் மீன் பிரியாணி சென்னை உணவகம் ஒன்றில் சாப்பிட்டபின் அனுபவத்தை சொல்லுங்கள் என்றார். நான் அது என்ன என்றதும் அது கிழங்கில் செய்யப்பட்ட அரிசியால் உண்டாக்கப்பட்ட பிரியாணி என்றார். சரி சரி நான் வேறு ஒரு அனுபவத்தை சொல்கிறேன் என்றேன். அது என்ன. கேரளத்தில் சாப்பிடப்படும் குண்டு அரிசி சிறிது சிவப்பு நிறத்தை உடையது. உண்மையான அரிசி சுடு நீரில் நிறம் தாரும். வர்ணம் அடித்த வெளிமாநில அரிசி நன்நீரில் நிறம் தரும்.
அரிசியை முகம்பார்க்கும் வகையில் தயார் செய்யும் தொழிற்சாலைகள் வந்துவிட்டன . வாசனை அற்ற கஞ்சி உண்டாக்கமுடியும். பொறிக்கும் பொறி, அவல் இவற்றில் நிறம் சேர்ப்பு நடக்கிறது.
புழுங்கல் அரிசியில் உள்ள பல் வகை வைட்டமீன்களும் சில தோல் சேர்த்த கிரியா ஊக்கிகளும் முன்னர் நமது முன்னோர்களுக்கு கிடைத்தது நமக்கு இல்லை. கிச்சிலி செம்பா அரிசி வாசனை, மிளகு அரிசி பொங்கல் மறந்து விட்டோம் . கைக்குத்தல் அரிசி உண்டாக்கும் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ணா மட சிறுவர்கள் அங்கு உண்டாக்கப்படும் அவ்வரிசியை சாப்பிடும் போது வரும் சாத வாசனை மறக்கவில்லை. ஆந்திரா மாநில
பீமவர அரிசி தொழிற்ச்சாலை பணியாளர்கள் வீட்டில் சாப்பிடப்படும் ஒருவகை பச்சரிசி சாதம் அப்படி மணம் உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மீனவர்கள் கடலில் சாதம் வடிக்கும் அரிசியின் மனம் இப்பொழுது இல்லை ஆனால் ஒடிசா மீனவர்கள் இப்பொழுதும் குடிப்பது நமது காச்சுகஞ்சிதான் . பழயதை மறக்கவேண்டாம் பழய நெல்லை மறக்கவேண்டாம்
.