பயனர்:முல்லர் சரவணன்/மணல்தொட்டி

ஏக ேதவனும், எழுத்தும்

எழுதுங்கள் ஏற்றங்களை அதில் வரும் ஏமாற்றங்களை!
எழுதுங்கள் எண்ணங்களை அதில் உள்ள ஏக்கங்களை!!
எழுதுங்கள் எண்ணற்ற உள்ளங்கள் ஏற்றம் ெபற!!!
எழுதுங்கள் ஏற்றமுள்ள எண்ணங்கள் ஏகதேவனுக்கு எழுதி ெகாடுக்க