பயனர்:மூர்த்திரதி/மணல்தொட்டி
பெண் கல்வி-பெண் கல்வி கற்றால் வீட்டை மட்டும்மல்ல நாட்டையும் ஆளமுடியும்.பெண் கல்வி கற்றால்தான் வருங்கால இந்தியாவை வல்லரசாக மாற்றமுடியும்.கல்வி, உணவு உற்பத்தி, தொழில்நுட்ப்ம்,பாதுகாப்பு,மருதுவம் ஆகிய ஐந்து துறைகளிலும் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே ஒரு நாடு வல்லாரசாக முடியும்.அதிலும் பெண் கல்வியில் தன்னிறைவு அடைந்தால் 2020க்குள் இந்தியாவை வல்லரசாக மாற்றலாம்.